Home > Term: வரித் திசை
வரித் திசை
ஒரு குறிப்பிட்ட மொழியில் ஓர் உரையை எழுதும் அல்லது வாசிக்கும் திசையைக் குறிப்பிடுவது. ஆங்கில மொழி இடது பக்கத்தில் இருந்து வலது திசை நோக்கி நகரும் தன்மை கொண்டது. அரபு மொழியும் யூத மொழியும் (முக்கியமாக) வலமிருந்து இடம் நோக்கி அமைந்ததாகும்.
- Besedna vrsta: noun
- Industrija/področje: Software; Computer
- Category: Operating systems
- Company: Apple
0
Avtor
- Ramachandran. S,
- 100% positive feedback