Home > Term: ஏற்றக்கோணம்
ஏற்றக்கோணம்
அடிவானத்திற்கும், அடிவானத்திற்கு மேல் அமைந்த ஒரு புள்ளிக்கும் இடையே அளந்த கோணத்தின் அளவு, இது குறிப்பிட்ட புள்ளியும், வானுச்சி வழியாகவும் அமைந்த வளைவான வடிவத்தின் மூலம் அளந்ததாகும். வானியலில் இதனை கோணவேற்றம் அல்லது ஏற்றகோணம் என்பர். திசைக் கோணம், இறக்கக்கோணம், உச்சி தூரம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
- Besedna vrsta: noun
- Industrija/področje: Weather
- Category: Meteorology
- Company: AMS
0
Avtor
- Ramachandran. S,
- 100% positive feedback